Thursday, December 3, 2015

17வது மதுரை சர்வதேச ஆவணப்பட & குறும்படவிழா 2015

17வது மதுரை சர்வதேச ஆவணப்பட & குறும்படவிழா 2015

6-10 டிசம்பர்; பல்வேறு இடங்களில்; காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
ஓவியக் கண்காட்சி, கவிதை & கதை வாசிப்பு, கலந்துரையாடல், திரையிடல்

மதுரை ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கவிழா : 6 டிசம்பர்; காலை 10 மணி
கதை,கவிதை வாசிப்பு, கலந்துரையாடல் : 6 டிசம்பர்; பிற்பகல் 2 மணி
திரையிடல் தொடக்கவிழா: 6 டிசம்பர்; மாலை 5 மணி



தொடக்கத் திரைப்படம் :Life in Metaphors – a portrait of Girish Kasaravalli”
இயக்கம் : ஓ.பி.ஸ்ரிவாஸ்தவா

மதுரை ஓவியர்களின் ஓவியக் கண்காட்சி : காந்தி மியூசியம் : டிசம்பர் 6-10; காலை 10 முதல் மாலை 5 மணி வரை
திரையிடல் : பல்வேறு அரங்குகளில் ; டிசம்பர் 6-10 வரை



 திரையிடல் விபரம்:

அரங்கு 01 : காந்தி மியூசியம் : டிசம்பர் 6-10; மாலை 6 முதல் 9 வரை
அரங்கு 02 : மதுரை காமராசர் பல்கலைக் கழகம்; டிசம்பர் 7; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

அரங்கு 03: லேடி டோக் கல்லூரி; டிசம்பர் 8; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
அரங்கு 04 : லென்ஸ் (லயோலா ஊடகத்துறை) அரசரடி; காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
அரங்கு 05:  அமெரிக்கன் கல்லூரி, காலை 10 மணி வரை மாலை 5 மணி வரை


50க்கும் மேற்பட்ட படங்கள் கீழ்வரும் பிரிவுகளின் கீழ் திரையிடப்படும்:

1) இந்தியப் படங்கள் 2) சர்வதேசப் படங்கள் 3) ரெட்ரோஸ்பெக்டிவ் : பி.லெனின் இயக்கிய படங்கள் 4) ட்ராட்ஸ்கி மருது தொகுத்தளித்த அனிமேசன் படங்கள் 5) ஸ்வேதா கிஷோர் தொகுத்தளித்த ஆஸ்த்ரேலியப் படங்கள் 6) பாபன் குமார் தொகுத்தளித்த வடகிழக்கு இந்தியப் படங்கள்

அமைப்பு : மறுபக்கம்

Ph: 86952 79353; 99406 42044; amudhan.rp@gmail.com; www.maduraifilmfest.blogspot.com

No comments: